|
![]() ![]() பூமிக்குக் காய்ச்சல்...கடந்த சில பத்தாண்டுகளாக எமது பூமியின் வெப்பநிலை வழமைக்கு மாறான அதிகரிப்பைக் காட்டி வருகிறது...இதோ இந்தப் படத்தில் கடந்த ஆண்டில் (2003) உலகில் அதிக வெப்பம் பதியப்பட்ட ஆடி(July) மாதத்தில் உலகத் தரையமைப்பு வெப்பநிலை...இப்படம் செய்மதி ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டது...பட உதவியும் செய்தியும் நாசா (NASA) |
| Leave a Comment: |